News February 28, 2026

சேலத்திற்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவர்கள்

image

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ராமன் நகர் பகுதியில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவியர், முனைவர் லாவண்யா வழிகாட்டுதலின் பெயரில், மாணவர்கள் அனைவரும் இணைந்து என் தாய்மொழி என் அடையாளம், என்ற வாசகத்தை பத்தாயிரம் முறை எழுதி உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையை அங்கீகரித்து, யூனிட்டி யூனிவர்ஸ் விர்ச்சுவல் என்ற பல்கலைக்கழகம், உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

Similar News

News March 4, 2026

சேலம்: இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (03.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 3, 2026

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.03) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!