News February 28, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 442 ரேஷன் கடைகளை சேர்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 22,819 குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது இல்லங்களுக்கு சென்று தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கு அரசின் உத்தரவுபடி வரும் 2, 3 தேதிகளில் குடிமை பொருட்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 28, 2026
மயிலாடுதுறை: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<
News February 28, 2026
மயிலாடுதுறை: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

மயிலாடுதுறை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <
News February 28, 2026
மயிலாடுதுறை: பரப்புரையை தொடங்கி வைத்த அமைச்சர்

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி ஊராட்சியில் திமுக சார்பில், “வெல்லும் தமிழ் பெண்கள்” எனும் முதல்வரின் மகளிர் படையினர் பரப்புரை மேற்கொண்டனர். இந்ந்நிகழ்வில், திமுக அரசின் சாதனை திட்டங்களை எடுத்து கூறி பரப்புரை செய்யும் பணியை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில், திமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு, வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொண்டனர்.


