News February 27, 2026

கிருஷ்ணகிரி:ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கிருஷ்ணகிரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2. அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3. விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 1, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவல்துறை காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட உட்கோட்ட பகுதிகளில் நேற்று (28.02.26) இரவு முதல் இன்று காலை வரை காவல்துறை ரோந்து பணிக்கான காவலர்களின் விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், சூளகிரி போன்ற பகுதிகளில் இரவு நேர ரோந்து போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களின் அலைபேசி எண்களும் பொது மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன.

News February 28, 2026

கிருஷ்ணகிரி: குடும்பத்தில் பிரச்னையா?

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 6379860065 -ஐ அழைத்து புகார் அளிக்கலாம். *இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 28, 2026

கிருஷ்ணகிரி: சிலிண்டர் உள்ளதா? இத தெரிஞ்சிக்கோங்க

image

கிருஷ்ணகிரி மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது <>இந்த<<>> இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணு

error: Content is protected !!