News February 27, 2026
BREAKING: விஜய்க்கு கோர்ட் உத்தரவு

விஜய்யின் மனைவி சங்கீதா <<19254590>>விவாகரத்து<<>> கோரிய விவகாரத்தில் அடுத்தடுத்து பல புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ஏப்ரல் 20 அன்று நேரில் ஆஜராக விஜய்க்கு செங்கல்பட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. விஜய் – சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகி பரஸ்பரம் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விவாகரத்து மனு மீது கோர்ட் முடிவெடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.