News February 27, 2026
ரஜினி, கமல் படத்தின் வில்லன் இவரா?

நெல்சன் இயக்கத்தில் ரஜினி-கமல் இணையும் ‘KH x RK’ reunion படத்தில் மம்மூட்டியும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வில்லனாக நடிக்க அவர் ஓகே சொல்லியுள்ளாராம். இதன்மூலம், படத்தில் ரஜினி, கமல் இருவருமே ஹீரோவாக நடிப்பது உறுதியாகியுள்ளது. பிரம்மயுகம், களம்காவலில் வில்லனாக மிரட்டியிருந்த மம்மூட்டி நீண்ட நாள்களுக்கு பிறகு, தமிழ் சினிமாவில் நடிக்கவிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.