News February 27, 2026
228 தாலிபான்களை கொன்று குவித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்றிரவு பாக்., ராணுவ முகாம்களை குறிவைத்து ஆப்கன் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து ஆப்கன் தலைநகர் காபூல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் கடும் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது. இதில் இதுவரை 228 தாலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 314 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பாக்., ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.