News February 27, 2026
திருவள்ளூர்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

திருவள்ளூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்
Similar News
News March 11, 2026
திருவள்ளூர்: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

திருவள்ளூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <
News March 11, 2026
திருவள்ளூர்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <
News March 11, 2026
JUST IN: புழல் அருகே பயங்கர தீ விபத்து!

திருவள்ளூர்: புழல் அருகே புத்தகரம் பகுதியில் உள்ள ஓர் மளிகைக் கடையில் மின் கசிவு காரணமாக, குளிர் சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமாகின. விஜயகுமார் என்பவர் இந்த மளிகைக் கடையை 2 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இன்று(மார்ச் 11) காலை வழக்கம் போல் கடையைத் திறந்து, குளிர் சாதனப் பெட்டியை ஆன் செய்த போது இந்த விபத்து ஏற்பட்டது.


