News February 27, 2026
திருமணம் முடிந்த உடன் விஜய்-ரஷ்மிகா செய்த முதல் வேலை

புதுமணத் தம்பதிகளான விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா PM மோடியை சந்தித்துள்ளனர். இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளுமாறு PM மோடி & அமித்ஷாவுக்கு அவர்கள் அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். முன்னதாக உதய்பூரில் நடந்த இவர்களின் திருமணத்திற்கும் PM அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.