News February 27, 2026

தருமபுரி: இனி மின் புகார்களுக்கு அலைய வேண்டாம்!

image

தருமபுரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் & அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 28, 2026

தருமபுரி : ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகையை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News February 28, 2026

தருமபுரி: தேக்குத் தோப்பில் தூக்கில் தொங்கிய SSI

image

தருமபுரி மாவட்டம், மணியக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பணி நீக்கம் செய்யப்பட்ட SSI சகாதேவன். இவர் கடந்த 2023ம் ஆண்டு புகார் அளிக்க வந்த 17 வயது சிறுமியை கர்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில்,நேற்று தேக்குத் தோப்பில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 28, 2026

தர்மபுரியில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப். 27), இரவு முதல் இன்று காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!