News February 27, 2026
நாகை-வட்டாட்சியர்கள் இடமாற்றம்

நாகப்பட்டினம் வட்டாட்சியராக ராஜ்குமார், கீழ்வேளூர் வட்டாட்சியராக வேதையன், வேதாரண்யம் வட்டாட்சியராக ஜெயசீலன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் வேதாரண்யம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக முருகு, திருக்குவளை தனி வட்டாட்சியராக ராஜா, நாகை ஆதிதிராவிடர் நல அலுவலக தனி வட்டாட்சியராக ரமா தேவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.