News February 27, 2026

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

image

அதிசயங்கள் பல உள்ளடக்கிய வானில் நாளை ஜூபிடர், மெர்குரி, யுரேனஸ், நெப்டியூன், வீனஸ் & சாட்டர்ன் ஆகியவை நேர்கோட்டில் தோன்றவுள்ளன. விஞ்ஞானிகள் இதை கிரகங்களின் அணிவகுப்பு என்கின்றனர். மாலை சூரியன் மறைந்த பிறகு வானில் இந்த அதிசயம் பளிச்சென தெரியுமாம். மெர்குரி, வீனஸ், ஜூபிடர் & சாட்டர்ன் ஆகியவற்றை வெறும் கண்களாலேயே பார்க்கலாம். யுரேனஸ் & நெப்டியூன் ஆகியவற்றை தொலைநோக்கி மூலம் பார்க்க முடியுமாம். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!