News February 27, 2026

இனி WhatsApp விளம்பரங்கள்!

image

வரவுள்ள புது WhatsApp அப்டேட்டை தொடர்ந்து, Status பகுதியில் விளம்பரங்களும், Channels வரிசையில் புரமோட் செய்யப்பட்ட சேனல்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் பயனர்கள் & வணிக கணக்குகள் எளிதில் இணைக்கப்படலாம் என மெட்டா தெரிவித்துள்ளது. எனினும், யூஸர்களின் Privacy பாதிக்கப்படாது என்றும், தனிப்பட்ட Chat-கள் வழக்கம்போல் End-to-End Encryption-உடன் தொடரும் என்றும் WhatsApp உறுதியளித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!