News February 27, 2026
ஆடம்பரங்களை தவிருங்கள்: ஸ்டாலின்

மார்ச் 1-ல் ஸ்டாலின் தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில், தனது பிறந்தநாளில் ஆடம்பரத்தை தவிர்த்து, மக்களுக்கு பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபடுமாறு ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் வரவுள்ளதால், அதை மையமாகக் கொண்டே தொய்வின்றி பணிகளைச் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.