News February 27, 2026

எப்படி இருக்கிறது ‘தாய் கிழவி’? REVIEW & RATING

image

வட்டி பிசினஸ் செய்யும் பவுனுதாயிக்கும்(80), 3 மகன்களுக்குமான சொத்து தகராறே ‘தாய் கிழவி’ *பிளஸ்: ராதிகாவின் நடிப்பும் மேக்கப்பும். மெசேஜ் பழசு என்றாலும், காமெடிகள் புதுசு. கிளைமேக்ஸ் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். அருள்தாஸ், பாலசரவணன், சிங்கம் புலி கச்சிதம். இசை சிறப்பு. இயக்குநர் சிவகுமார் முருகேசன் கிளாப்ஸ் பெறுகிறார் *பல்ப்ஸ்: 2-ம் பாதியின் சில சீன்கள் சோதிக்கிறது. RATING: 2.5/5.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!