News February 27, 2026

கடலூர்: பொதுத்தேர்வு; 250 பறக்கும் படை நியமனம்!

image

கடலுார் மாவட்டத்தில் 248 பள்ளிகளுக்கு 161 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 30,039 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் 31 வழித் தட அலுவலர்களும், 129 முதன்மை கண்காணிப்பாளர்கள், 7 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர் 129, 7 கூடுதல் துறை அலுவலர்கள், 2,100 அறை கண்காணிப்பாளர், 250 நிலைப் படை, பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!