News February 27, 2026
செங்கல்பட்டு: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

செங்கல்பட்டு மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
Similar News
News March 2, 2026
செங்கல்பட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் மக்களுக்கு சைபர் கிரைம் மோசடியை தவிர்க்க சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது ஆன்லைன் காண பரிவர்த்தனைகளில் உள்ள கடவுச்சொல் (UPI PIN) – யை அடிக்கடி மாற்றியமைப்பதன் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 2, 2026
செங்கல்பட்டு: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

செங்கல்பட்டு மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <


