News February 27, 2026
ராமதாஸ் – அன்புமணியை இணைக்க NDA முயற்சி?

ராமதாஸ் – அன்புமணியை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் NDA தரப்பு இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக ராமதாஸின் பேரன் சுகுந்தனை பாஜக பிரமுகர்கள் நேற்று MRC நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்து பேசியுள்ளனர். தேமுதிக, திமுகவுடன் இணைந்ததால் வட மாவட்டங்களில் வாக்குகள் பிரிவதை NDA கூட்டணி விரும்பவில்லை. அதனால், ராமதாஸ் – அன்புமணியை மீண்டும் ஒன்றாக இணைத்து தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறதாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.