News February 27, 2026

விழுப்புரம்: யாருடன் கூட்டணி? ராமதாஸ் சூசகம்!

image

திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக ராமதாஸ் செய்தியாளர்களை சந்திருத்திருந்தார். அப்போது பேசிய அவர், ” நாளை (பிப்.28) கூட்டணி குறித்த முடிவை அறிவிப்போம். அது திராவிட கட்சிகளாக கூட இருக்கலாம். நாங்கள் பயணிக்க உள்ள தேர்தல் வாகனம் குறித்து நாளை உங்களுக்கு தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.

Similar News

News February 28, 2026

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பிப்-(27) இரவு 10 மணி முதல் பிப்- (28)காலை 6 மணி வரை ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News February 27, 2026

விழுப்புரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

விழுப்புரம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம் 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2.அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3.விண்ணப்பித்த 10 -15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!