News February 27, 2026

BREAKING மதுரை: MLA பதவியை ராஜினாமா செய்வாரா?

image

உசிலம்பட்டி MLA அய்யப்பன் கடந்த சட்டப்பேரவையில் தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் வென்று முதலமைச்சராவார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசீர்வாதத்துடன், ஓபிஎஸ் வாழ்த்துகளுடன் திமுக அரசு தொடரும் என பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அய்யப்பனும் இணைந்தால் அவர் தனது MLA பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

Similar News

News March 1, 2026

மதுரை: ரயில் பயணிகளுக்கு இது தேவை!

image

தமிழில் தகவல் பெற;

▶️139(ரயில்வே விசாரணை)

▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)

▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)

ஆங்கிலத்தில் தகவல் பெற:

▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)

▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)

▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)

▶️180011132 (பாதுகாப்பு உதவி)

▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)

*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 1, 2026

மதுரை: ரூ.4,400 கோடியிலான திட்டங்கள் துவக்கம்

image

மதுரைக்கு இன்று வரும் பிரதமர் மோடி ரூ.4,400 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 8 ரயில் நிலையங்களை (பொள்ளாச்சி, காரைக்குடி, திருவாரூர் உள்ளிட்ட) காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். என்எச் 332ஏ ( மரக்காணம் – புதுச்சேரி) மற்றும் என்எச்-87 (பரமக்குடி – ராமநாதபுரம்) ஆகிய சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டுகிறார்.

News March 1, 2026

மதுரை: கண்மாயில் சிறுவனின் சடலம்

image

மதுரை திருமால்­பு­ரம் மருதங்­கு­ளத்தை சேர்ந்­த­வர் புரு­ஷோத்­த­மன் மகன் சஞ்­சய் (11). இவர் 6 ம் வகுப்பு படித்து வந்தார். நண்­பர்­க­ளு­டன் மரு­தங்­கு­ளம் கண்­மாய்க்கு நேற்று குளிக்­க சென்­றார். சிறு­வனுக்கு நீச்­சல் தெரியாததால் தண்­ணீரில் மூழ்கி உயிரிழந்­தார். போலீ­சார் சிறு­வன் உடலை கைப்­பற்றி பிரேத பரி­சோத­னைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!