News February 27, 2026

குமரியில் பெண் குழந்தை பாலின விகிதம் அதிகரிப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று கூறியதாவது; 2024 ஆம் ஆண்டு தோவாளை, நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், தக்கலை, மேல்புறம் ஆகிய 5 வட்டாரங்களில் பாலின விகிதம் குறைவாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து விழிப்புணர்வுகள், பயிற்சிகள், கண்காணிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த ஆண்டிற்கான பெண் குழந்தை பாலின விகிதமானது 965 ல் இருந்து 990.6 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!