News February 27, 2026
திண்டிவனம்: கோயிலின் பின்புறம் கிடந்த சடலத்தால் பரபரப்பு!

திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழித்துணை அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் நேற்று 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மயிலம் போலீசார், மர்ம முறையில் இறந்து கிடந்த அந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!