News February 27, 2026

மதுரையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

image

மதுரை ரிசர்வ் லயனை சேர்ந்­த­வர் தமிழ்ச்­செல்வி. இவர் வீட்­டில் வழுக்கி
விழுந்ததில் இடுப்­பில் அடி­பட்­டது. முதுமை கார­ண­மாக அவ­ருக்கு ஆபரே­ஷன் செய்­ய
மு­டி­ய­வில்லை. இந்த நிலை­யில் வலி தாங்க முடி­யா­மல் வீட்­டில் மண்­ணெண்ணை ஊற்றி நேற்று தீக்­கு­ளித்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மூதாட்டி தமிழ்­செல்வி உயி­ரி­ழந்­தார். இதுக்குறித்து தல்லா­கு­ளம் போலீ­சார் வழக்குப்பதிவு செய்து விசா­ரணை.

Similar News

News March 18, 2026

மதுரை எம்.பி.யின் இடைநீக்கம் ரத்து

image

நடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.28 அன்று தொடங்கிய நிலையில் அதில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்டுக்கடங்காத அமலியில் ஈடுபட்டனர். இதில் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி களை கூட்டத்தொடர் முழுவதும் சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து அவையில் காங்கிரஸ் கட்சி கொறடா வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து 8 எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

News March 18, 2026

மதுரையில் ரூ.4.02 லட்சம் பறிமுதல்

image

கொட்டாம்பட்டி – திருப்பத்தூர் சாலையில் பாண்டாங்குடி விலக்கு பகுதியில் கிருஷ்ணகுமார் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வஞ்சிநகரத்தை சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் விஸ்வநாதன் டூவீலரில் வந்துள்ளார். அவரது வாகனத்தில் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.4.02 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!