News February 27, 2026
தரமற்ற குடிநீரில் இவ்வளவு ஆபத்து இருக்கு!

குழாய் நீரோ சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் குடிநீரோ தரமற்று இருந்தால் உடல்நலனுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். தரமற்ற குடிநீர் அருந்துவதால் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, போலியோ உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளது. தூய்மையற்ற குடிநீர் அருந்துவதால் மட்டும் உலகளவில் வயிற்றுப்போக்கு பாதிப்பால் மட்டும் ஆண்டுக்கு 4,85,000 பேர் இறக்கின்றனர். ஆகவே, குடிநீரை சுத்திகரித்து (அ) காய்ச்சி வடிகட்டி அருந்துங்கள்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.