News February 26, 2026
மார்ச்சில் வங்கிகள் 10 நாள்கள் விடுமுறை

மார்ச் மாத வங்கி விடுமுறை விவரங்களை RBI வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஞாயிறு (மார்ச் 1, 8, 15, 22, 29), 2-வது, 4வது சனிக்கிழமைகளில் (மார்ச் 14, 28) வழக்கம்போல் வங்கிகள் செயல்படாது. மேலும், மார்ச் 20 (தெலுங்கு வருடப்பிறப்பு), மார்ச் 21 (ரம்ஜான்), மார்ச் 31(மஹாவீர் ஜெயந்தி) விடுமுறையாகும். இதனால், செக் டெபாசிட் உள்ளிட்ட வங்கி பணிகளை மேற்கொள்பவர்கள் முன்னாடியே பிளான் பண்ணிக்கோங்க!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.