News February 26, 2026

BREAKING: இனி மாதம் ₹3,400.. அறிவித்தது தமிழக அரசு

image

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் ஓய்வூதியத்தை ₹3,400-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல், பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ₹2 லட்சமாக அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறு அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வனக்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. SHARE IT

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!