News February 26, 2026
இந்தியா நேராக அரையிறுதிக்கு செல்ல வேண்டுமென்றால்..

இன்று WI-ஐ வீழ்த்தினால், SA அரையிறுதிக்குள் நுழைந்து விடும். இந்த நிலையில், ZIM & WI-ஐ வீழ்த்தினாலே, எந்த பிரச்னையும் இன்றி இந்தியா அரையிறுதிக்கு செல்லும். மாறாக இன்று WI வெற்றி பெற்றால் SA அணி, ZIM-விடம் தோற்க வேண்டும். இத்துடன் இந்தியா, ZIM & WI அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். அப்போதுதான், ரன்ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு செல்லும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.