News February 26, 2026

பாஜகவிலும் ஒலிக்க தொடங்கிய ஆட்சியில் பங்கு

image

2026 தேர்தலுக்கு பின், தமிழக சட்டப்பேரவையில் 20-30 பாஜக MLA-க்கள் வருவார்கள் என்றும், அவர்களில் சிலர் அமைச்சராவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என EPS கூறிவரும் நிலையில், கூட்டணியிலுள்ள பாஜகவின் இந்த கருத்து பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே திமுக கூட்டணியிலுள்ள காங்., ஆட்சி அதிகாரத்தில் பங்கு முழக்கத்தை முன்வைத்து வருகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!