News February 26, 2026

திருவள்ளூரில் ஒருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று(பிப்.25)
பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
அங்கு சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த யுவராஜ், மற்றும் மணவாளநகரைச் சேர்ந்த முரளி என்பவரிடம் பிரேசில் நாட்டு பணத்தை மாற்ற வந்ததும் தெரிந்தது. அவரைப் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News February 28, 2026

திருவள்ளூர் : லட்சம் பெற்ற அதிகாரி அதிரடி கைது

image

அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆயிஷாபேகம் கடந்த 2012-ஆம் ஆண்டு மின் இணைப்பு வழங்குக் கோரி மேலூர் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அங்கு பணியாற்றிய லைன் இன்ஸ்பெக்டர் மதியழன், புதிய மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மதியழகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்பளித்துள்ளது.

News February 28, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி கொடுக்கப்பட்டுள்ளன.

News February 27, 2026

திருவள்ளூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருவள்ளூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

▶️விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் ▶️அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் ▶️விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!