News February 26, 2026

நாய் நக்கியதால் கை, கால்களை இழந்த பெண்!

image

வளர்ப்பு நாய் நக்கியதால், மஞ்சீத் சங்கா (56) என்பவர் சாவின் விளிம்பிற்கு சென்றுள்ளார். காலில் இருந்த காயத்தை நாய் நக்கியதால், Sepsis என்ற தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பால், 32 வாரங்கள் ஹாஸ்பிடலில் இருந்த மஞ்சீத்திற்கு, தொற்று வேகமாக பரவியதால் உயிரைக் காப்பாற்ற அவரது கை, கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. காயங்களில் நாய் நக்கினால், கிருமிகள் மூலம் நோய்த்தொற்று ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!