News February 26, 2026
திருவாரூர்: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் இத செய்ங்க!

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர் மாவட்ட மக்கள் 04366226970 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
Similar News
News March 10, 2026
திருவாரூர்: டிப்ளோமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
திருவாரூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருவாரூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.
News March 10, 2026
திருவாரூர் காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது; கவனச்சிதறல்களை தவிர்ப்பது மற்றும் எச்சரிக்கையாக இருப்பது போன்ற பொறுப்பான நடத்தை மூலம் விபத்துக்கள் மற்றும் மரணங்களை குறைக்க பாதுகாப்பான சாலை பயன்பாடு குறித்து பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


