News February 26, 2026
ராணிப்பேட்டையில் பரிதாப பலி!

பூட்டுத்தாக்கு அருகே இன்று(பிப்.26) பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அங்குள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் பலியானார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார் . ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் இறந்த மாணவர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 28, 2026
ராணிப்பேட்டையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News February 28, 2026
ராணிப்பேட்டை; ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 28, 2026
ராணிப்பேட்டை; திடீர் சாலை மறியலால் பரபரப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், மாங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாகக் கூறி, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், செய்யாறு செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


