News February 26, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 390 விவசாயிகள் மாவட்டம் முழுவதும் உள்ளனர். இதில் 76 ஆயிரத்து 669 விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றுள்ளனர். மீதம் 36 ஆயிரத்து 721 விவசாயிகள் அடையாள அட்டை பெறாமல் உள்ளனர். எனவே எஞ்சியுள்ளவர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகத்தில் சென்று அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

image

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!