News February 26, 2026

கிருஷ்ணகிரி: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

image

கிருஷ்ணகிரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News February 26, 2026

கிருஷ்ணகிரி: Whatsapp பண்ணுங்க.. உடனே தீர்வு!

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 26, 2026

ஓசூரில் லாரி தீப்பற்றி எரிந்து பெரும் விபத்து!

image

ஓசூர் ரிங் ரோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் டயர் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவியதால் அதிர்ச்சியடைந்த டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர், இருப்பினும் லாரி கடுமையாக சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 26, 2026

கிருஷ்ணகிரி: வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

திருப்புரா மாநிலத்தை சேர்ந்த பிஷால் தார். இவர் ஓசூரில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிப்-24 இவருக்கும் இவருடைய காதலிக்கும் இடையே போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!