News February 26, 2026

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குநர் அறிவிப்பு

image

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “மாசி மக திருவிழாவை முன்னிட்டு, வரும் 3-ம் தேதி அனைத்து மீனவ மக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு புதுச்சேரி அனைத்து கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளர்கள் அவர்களுடைய மீன்பிடி படகில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கடலுக்குள் ஏற்றி செல்ல கூடாது.” என அறிவித்துள்ளார்.

Similar News

News February 28, 2026

புதுவை: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

புதுவை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>pgportal.gov.in<<>> என்ற இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை!

image

பிரதமர் மோடி நாளை (மார்ச் 1) காலை 11:40 மணிக்கு தனி விமானம் மூலம் புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை, ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம், லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்திற்கு வருகை தந்து, அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றுகிறார். பின்னர் 12:40 மணிக்கு புறப்படுகிறார்.

error: Content is protected !!