News February 26, 2026
ஓசூரில் லாரி தீப்பற்றி எரிந்து பெரும் விபத்து!

ஓசூர் ரிங் ரோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் டயர் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவியதால் அதிர்ச்சியடைந்த டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர், இருப்பினும் லாரி கடுமையாக சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.