News February 26, 2026

கரூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

Similar News

News March 2, 2026

கரூர்: இன்றைய மார்ச் 1ல் இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.1) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

கரூரில் +2 மாணவ, மாணவிகள் 10,866 தேர்வு எழுதுகின்றனர்

image

கரூர் மாவட்டத்தில், 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 10,866 மாணவர்கள், மாணவிகள் +2 தேர்வை எழுத உள்ளனர். இதில் 5,038 மாணவர்கள் மற்றும் 5,828 மாணவிகள் அடங்குவர். நாளை தொடங்கும் பிளஸ் டூ தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

News March 1, 2026

கரூர்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்!

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம். இந்த தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!