News February 26, 2026

தக்காளி விலை வரலாறு காணாத வீழ்ச்சி

image

என்னை இனி அதிகமாக யூஸ் பண்ணலாம் என தக்காளி நம்மை பார்த்து கூறும் காலம் வந்துவிட்டது. ஏனென்றால், உடுமலை, ஓசூர், மதுரை, கோயம்பேடு சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹10-க்கும் கீழ் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் 1 கிலோ தக்காளி ₹10 – ₹12 வரையே விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், வரலாறு காணாத விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!