News February 26, 2026
BREAKING: திமுகவுடன் கூட்டணியை அறிவித்தார்

தமிழ் மாநில தேசிய லீக் கட்சி, திமுக கூட்டணியில் இணைவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 42 ஆண்டுகளுக்கும் மேலாக நிறம் மாறாமல், தடம் மாறாமல் கொள்கை உணர்வோடு திமுகவை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக அணியின் வெற்றிக்காக பாடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.