News February 26, 2026
FLASH: கூட்டணி பேச்சுவார்த்தையில் சசிகலா

தனிக்கட்சி தொடங்கியுள்ள சசிகலா, கூட்டணி குறித்து பேசி வருவதாக தெரிவித்துள்ளார். நிச்சயமாக தங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். மேலும், கட்சியின் பெயரை ஒரு வாரத்திற்குள் அறிவிப்போம் என்றும் தெரிவித்தார். சசிகலாவின் இந்த நிலைப்பாடு, தென்மாவட்டங்களில் திமுக, அதிமுக வாக்கு வங்கி பிரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.