News February 26, 2026
தமிழக தேர்தல் தேதி: ஞானேஷ்குமார் அடுத்த அப்டேட்

2026 பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் இன்று & நாளை, CEC ஞானேஷ்குமார் உள்பட தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆய்வு செய்யவுள்ளனர். முன்னதாக, நேற்று புதுச்சேரியில் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை முடிந்த பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று CEC ஞானேஷ்குமார் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். எனவே, ரெடியா இருங்க வாக்காளர்களே!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.