News February 26, 2026
புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவிப்பு

பெண்குழந்தைகளுக்குக் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் 14 ஆயிரம் தடுப்பூசிகள் வரும் 28-ம் தேதி முதல் செலுத்தப்பட உள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 28, 2026
புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <
News February 28, 2026
புதுச்சேரி: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

புதுச்சேரி, பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கு வருகை தரும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஹேர்பின், கருப்பு நிற உடைகள் மற்றும் கைப்பைகள் எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
News February 28, 2026
புதுச்சேரி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க


