News February 26, 2026
கள்ளக்குறிச்சி: போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, கீழ்குப்பம், கச்சிராயப்பாளையம் ,மணலூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி அருள் அரசு நேற்று(பிப்.25) உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி புதிய காவல் ஆய்வாளராக உதயகுமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.