News February 26, 2026

பெட்ரோல் விற்பனைக்கு புதிய விதிமுறைகள்

image

ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் 20% எத்தனால் கொண்ட பெட்ரோல் (E20) விற்பனையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இயந்திர செயல்திறன் குறைபாட்டைத் தவிர்க்க பெட்ரோலில் குறைந்தபட்சம் 95 ஆக்டேன் எண் (RON) இருப்பதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது மாசுபாட்டை 30% வரை குறைக்கும். இருப்பினும், 2023-க்கு முந்தைய வாகனங்களின் மைலேஜ் 3-7% குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!