News February 26, 2026
தருமபுரி: பெண்ணுக்கு கொலை மிரட்டல் – போலீஸ் வலைவீச்சு

தருமபுரி, மாரண்டஅள்ளி அடுத்த அமானிமல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன். இவரது மனைவி அம்சா நேற்று(பிப்.24) இரவு வினோத்குமார் முரளிதாஸ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக அம்சாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். இது குறித்து அம்சா மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து வினோத் குமார், முரளி தாஸ் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.