News February 26, 2026
கோவை: கழுத்தை அறுத்து முதியவர் கொடூர தற்கொலை!

கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோமராஜ் (77). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது கயிறு அறுந்து விட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 28, 2026
கோவை மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

கோவை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News February 28, 2026
கோவை: டிகிரி இருந்தால் ரூ.55,000 சம்பளத்தில் வேலை!

கோவை மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News February 28, 2026
கோவை: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


