News February 26, 2026

இனி அரசு பஸ்களில் பாடல்கள் கேட்காது!

image

அரசு பஸ்களில் ரேடியோ மற்றும் டேப் ரெக்கார்டர்களை பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பயணத்தின்போது ரேடியோக்களில் இருந்து அதிக சத்தம் ஏற்படுவதாக பயணிகளிடமிருந்து வரும் புகாரை தொடர்ந்து அரசு டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் TNSTC மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!