News February 26, 2026
இளநீரில் உள்ள நன்மைகள்

இளநீர் உடலுக்கு குளிர்ச்சி அளித்து, உடனடி ஆற்றலை வழங்கும் மிகச்சிறந்த இயற்கை பானமாகும். இது, உடல் வறட்சியை நீக்கி நீர்ச்சத்தை அதிகரிப்பதுடன் இதய ஆரோக்கியம், மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதில் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் என்சைம்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்து செரிமானத்தை சீராக்குகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.