News February 26, 2026
இந்தியாவை நோக்கி வெனிசுலா எண்ணெய்

அமெரிக்காவின் நெருக்கடியால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திய தற்போது வெனிசுலாவிடமிருந்து இறக்குமதியை தொடங்கியுள்ளது. 2 மில்லியன் பீப்பாய்களை கொண்ட கச்சா எண்ணெய் உடன் பிரம்மாண்ட கப்பல்கள் தற்போது இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. 2019-ல் அமெரிக்காவின் தடைக்கு முன், இந்தியா வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக இருந்தது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.