News February 26, 2026

இன்ஸ்டா டிவி செயலி.. பெரிய திரையில் ரீல்ஸ்

image

ஸ்மார்ட்போனை ஆளும் இன்ஸ்டாகிராம் இனி ஸ்மார்ட் டிவிகளிலும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதனை முதலில் அமெரிக்காவில் உள்ள கூகுள் டிவிகளில் அறிமுகம் செய்வதை நிறுவனத்தின் தலைவர் ஆடம் உறுதி செய்துள்ளார். இனி பயனர்கள் யூடியூப் ஷார்ட்ஸைப் போலவே ரீல்ஸையும் பெரிய திரையில் பார்க்கவும் முடியும். மேலும், இந்த டிவி செயலி விரைவில் மற்ற நாடுகளுக்கும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!