News February 26, 2026
ஜீபூம்பா மாதிரி கேட்டதெல்லாம் கிடைக்கும்: CV சண்முகம்

பிள்ளைகள் படிப்பதற்கு வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் அளித்த வாக்குறுதியே பொய்யானது என CV சண்முகம் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், வங்கிகளில் உள்ள கல்வி கடனை தனது அரசு அடைக்கும் என EPS கூறியுள்ளார். அவரால் செய்ய முடியும், ஏனென்றால் PM மோடி தங்கள் கூட்டணியில் இருக்கிறார். அவர் இருக்கும் வரை ஜீபூம்பா மாதிரி கேட்டதெல்லாம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.